பத்துக் கற்பனைகள் (Ten Commandments) (வேதாகமத்திலிருந்து) (யாத். 29:3-17; உபா. 5:7-21) 1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். 3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். 4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. 5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. 6. கொலை செய்யாதிருப்பாயாக. 7. விபசாரம் செய்யாதிருப்பாயாக. 8. களவு செய்யாதிருப்பாயாக. 9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக. 10. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின...
மூப்பர்கள், ராஜாக்கள், பிரபுக்கள் (வேதாகமத்திலிருந்து) --- சமஸ்த இஸ்ரவேலின் ராஜாக்கள் --- 1. சவுல், ( தகப்பன் : கீஸ்); (பென்யமீனன் / பென்யமீனியன்) 2. தாவீது, (தகப்பன்: ஈசாய்); (யூதன்) 3. சாலொமோன், (தகப்பன்: தாவீது); (யூதன்) ---------- யூதாவின் ராஜாக்கள் ---------- 1. ரெகொபெயாம், [மனைவி], (தகப்பன்: தாவீது); (யூதன்) (17 வருடங்கள்) 2. அபியா: [மனைவி], (தகப்பன்: தாவீது); (யூதன்) (17 வருடங்கள்) 3. ஆசா: [அசுபாள்], (தகப்பன்: தாவீது); (யூதன்) (17 வருடங்கள்) 4. யோசபாத்: [மனைவி], (தகப்பன்: தாவீது); (யூதன்) (17 வருடங்கள்) 5. யோராம்: [அத்தாலியாள்], (தகப்பன்: தாவீது); ...