Skip to main content

Posts

Showing posts from September, 2019

கிறித்துவ பெயர்கள் / கிறிஸ்துவ பெயர்கள் / கிறிஸ்துவ பெயர்கள் (Christian names = கிறிஸ்டியன் நேம்ஸ்)

கிறித்துவ பெயர்கள் / கிறிஸ்துவ பெயர்கள் / கிறிஸ்துவ பெயர்கள் (Christian names = கிறிஸ்டியன் நேம்ஸ்) 1. அந்திரேயா (Andrews = ஆண்ட்ரூஸ்) 2. அலெக்சந்தர் (Alexander = அலெக்சாண்டர்) 3. ஈசாக்கு (Issac = ஐசக்) 4. சாலொமோன் (Solomon = சாலமன்) 5. சிம்சோன் (Samson = சாம்சன்) 6. சீமோன் (Simon = சைமன்) 7. தானியேல் (Daniel = டேனியல்) 8. தாவீது (David = டேவிட்) 9. தீத்து (Titus = டைட்டஸ்) 10. தீமோத்தேயு (Timothy = டிமோத்தி / திமோத்தி) 11. பர்னபா (Barnabas = பர்னபாஸ்) 12. பவுல் (Paul = பால்) 13. பிலிப்பு (Philips = பிலிப்ஸ்) 14. பேதுரு (Peter = பீட்டர்) 15. மத்தேயு (Matthews = மேத்யூ) 16. மாற்கு (Mark = மார்க்) 17. மோசே (Moses = மோசஸ்) 18. யோசே (Jose = ஜோஸ்) 19. யோசேப்பு (Joseph = ஜோசப்) 20. யோனா (Jonas = ஜோனா) 21. யோவான் (John = ஜான்) 22. லூக்கா (Lucks = லூக்ஸ்) 23. ஸ்தேவான் (Stephen = ஸ்டீபன்) 24. காபிரியேல் (Gabriel = கேபிரியல்) 25. மிகாயேல் (Michael = மிகாவேல்) 26. இயேசு (Jesus = ஜுசஸ்) 27. யோசுவா (Josua = ஜோசுவா) 28. 2 ( = ) 29. 2 ( = ) 30. 2 ( = ) 31. அன்னாள்...

திருமண வாழ்வு - கணவன் மற்றும் மனைவி கடமைகள்

1. ஆதாம் - ஏவாள்      பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.      ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.      அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையை நல்லான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தை சதையினால் அடைந்தார்.      தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.