கர்த்தர் நிச்சயமாய் உங்களுக்கு அற்புதங்களைச் செய்வார் 1. ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் (கர்த்தர்) செய்கிறார். (யோபு 5:9) 2. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதி. 10:22) 3. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். 4. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும்; .... நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்தாயிருக்கிறது. (யாக். 5:15, 16) 5. கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத். 17: 20). 6. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய். 7a. தேவனுடைய மகிமை இவனிடத்தில் விளங்கும்படியாக இவன் இப்படி பிறந்தான். 7b. அவனுடைய சரீரம் ஒரு சிறு பிள்ளையின் சரீரத்தைப் போல மாறிற்று. 7c. கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார். 7d. கர்த்தர் ஒருவனையும் பொல்லாங்கினால் சோதிக்கிறவரல்ல. 7e. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர்...