அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்பட்டு போகவில்லை.
1. 'என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?ஏன்
1. 'என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?ஏன்
எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக்
காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என்
தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும்
துதிப்பேன்.’ (சங்கீதம் 43 : 5 )
2. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
3. அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்பட்டு போகவில்லை.
Comments
Post a Comment