Skip to main content

கர்த்தர் அற்புதர் - அவர் அதிசயம் செய்வார்

கர்த்தர் நிச்சயமாய் உங்களுக்கு அற்புதங்களைச் செய்வார்

1. ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் (கர்த்தர்) செய்கிறார். (யோபு 5:9)

2. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதி. 10:22)

3. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.

4. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும்; ....
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்தாயிருக்கிறது. (யாக். 5:15, 16)

5. கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத். 17: 20).

6. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.

7a. தேவனுடைய மகிமை இவனிடத்தில் விளங்கும்படியாக இவன் இப்படி பிறந்தான்.

7b. அவனுடைய சரீரம் ஒரு சிறு பிள்ளையின் சரீரத்தைப் போல மாறிற்று.

7c. கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார்.

7d. கர்த்தர் ஒருவனையும் பொல்லாங்கினால் சோதிக்கிறவரல்ல.

7e. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணையினால் அபிஷேகம் பண்ணுகிறீர்.

7f. கர்த்தர் தம்முடையவர்களை பசியினால் வருந்த விடார்.

7g. விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் ஆகும்.

7h. விசுவாசிக்கிறவன் பதறான்.

7i. உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாயிருக்கிறது.

7j. கர்த்தர் நன்மையான ஈவுகளைத் தருவார்.

7k. தேவனால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

7l. தேவன் உங்களை சம்பூரணமாக ஆசீர்வதிப்பார்.

7m. கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாக செய்கிறார்.

7n. உம்முடைய இரட்சிப்பினால் நாங்கள் எந்நாளும் மகிழ்ந்து எங்கள் தேவனுடைய நாமத்திலே வெற்றி கொடியேற்றுவோம்.

8. நீ விரும்புகிறப்படி உனக்கு ஆகக்கடவது என்றார். (மத். 15:28)

9. இவ்விதமாய் இயேசு தமது முதலாவது அற்புதத்தை கானாவூரிலுள்ள கலியான வீட்டிலே செய்தார்.

10. இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே. 22:34)

11. தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை. (லூக். 1:37)

12. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

13. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்.

14. இயற்கைக்கு அப்பாற்பட்டு இயேசு அற்புதம் செய்வார்.

15. கர்த்தர் நன்மையானதை உனக்கு தருவார்.

16. கர்த்தர் எனக்காக யாவையும்  முடிப்பார்.

17. தேவனே அகங்காரிகள் என்னை மேற்கொண்டு  மகிழாதபடிக்கு எனக்கு சகாயம் செய்ய தீவிரியும்.

18. கர்த்தர் தம்முடையவர்களை தற்காத்து இடும்பு செய்கிறவர்களுக்கு பூரணமாய் பதிலளிப்பார்.

Comments

Popular posts from this blog

மூப்பர்கள், ராஜாக்கள், பிரபுக்கள்

மூப்பர்கள், ராஜாக்கள், பிரபுக்கள்  (வேதாகமத்திலிருந்து) --- சமஸ்த இஸ்ரவேலின் ராஜாக்கள் --- 1. சவுல்,     ( தகப்பன் : கீஸ்);          (பென்யமீனன் / பென்யமீனியன்) 2. தாவீது,     (தகப்பன்: ஈசாய்);          (யூதன்) 3. சாலொமோன்,     (தகப்பன்: தாவீது);          (யூதன்) ---------- யூதாவின் ராஜாக்கள் ---------- 1. ரெகொபெயாம், [மனைவி],     (தகப்பன்: தாவீது);          (யூதன்) (17 வருடங்கள்) 2. அபியா: [மனைவி],     (தகப்பன்: தாவீது);          (யூதன்)   (17 வருடங்கள்) 3. ஆசா: [அசுபாள்],     (தகப்பன்: தாவீது);          (யூதன்)   (17 வருடங்கள்) 4. யோசபாத்: [மனைவி],     (தகப்பன்: தாவீது);          (யூதன்)   (17 வருடங்கள்) 5. யோராம்: [அத்தாலியாள்],     (தகப்பன்: தாவீது);     ...

கிறித்துவ பெயர்கள் / கிறிஸ்துவ பெயர்கள் / கிறிஸ்துவ பெயர்கள் (Christian names = கிறிஸ்டியன் நேம்ஸ்)

கிறித்துவ பெயர்கள் / கிறிஸ்துவ பெயர்கள் / கிறிஸ்துவ பெயர்கள் (Christian names = கிறிஸ்டியன் நேம்ஸ்) 1. அந்திரேயா (Andrews = ஆண்ட்ரூஸ்) 2. அலெக்சந்தர் (Alexander = அலெக்சாண்டர்) 3. ஈசாக்கு (Issac = ஐசக்) 4. சாலொமோன் (Solomon = சாலமன்) 5. சிம்சோன் (Samson = சாம்சன்) 6. சீமோன் (Simon = சைமன்) 7. தானியேல் (Daniel = டேனியல்) 8. தாவீது (David = டேவிட்) 9. தீத்து (Titus = டைட்டஸ்) 10. தீமோத்தேயு (Timothy = டிமோத்தி / திமோத்தி) 11. பர்னபா (Barnabas = பர்னபாஸ்) 12. பவுல் (Paul = பால்) 13. பிலிப்பு (Philips = பிலிப்ஸ்) 14. பேதுரு (Peter = பீட்டர்) 15. மத்தேயு (Matthews = மேத்யூ) 16. மாற்கு (Mark = மார்க்) 17. மோசே (Moses = மோசஸ்) 18. யோசே (Jose = ஜோஸ்) 19. யோசேப்பு (Joseph = ஜோசப்) 20. யோனா (Jonas = ஜோனா) 21. யோவான் (John = ஜான்) 22. லூக்கா (Lucks = லூக்ஸ்) 23. ஸ்தேவான் (Stephen = ஸ்டீபன்) 24. காபிரியேல் (Gabriel = கேபிரியல்) 25. மிகாயேல் (Michael = மிகாவேல்) 26. இயேசு (Jesus = ஜுசஸ்) 27. யோசுவா (Josua = ஜோசுவா) 28. 2 ( = ) 29. 2 ( = ) 30. 2 ( = ) 31. அன்னாள்...

Meanings for Tough-Words in Bible | வேதாகமத்தில் குறிப்பிடபட்டுள்ள கடின வார்த்தைகளுக்கான அர்த்தங்கள்

📜  Meanings for  Tough -Words  in Bible வேதாகமத்தில் குறிப்பிடபட்டுள்ள  கடின வார்த்தைகளுக்கான  அர்த்தங்கள்            ( Bible )  ( வேதாகமம் )            ( I & II  Chronicles )  ( I & II  நாளாகமம் ) °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° One Name for multiple persons in Bible: --------------------------------------------- Sl.       Name              Name           No.    (Tamil)            (English)           ( Ref. ) 1.    David              Jesse                -----        ( 1  Kin . 2:11 &   1 Chr . 29:27 ) 21. Zedekiah         Josiah      ...